தாருல் மஹப்பாவின் (அன்பு இல்லம்) செயல்பாடுகள்.
ஏழை எளிய மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவது. (அனைத்து சமூகத்தினருக்கும்)
அநாதைகளான பிள்ளைகளையும், முதியோர்களையும் (உணவு, உடை, இடம் த ந்து) ஆதரிப்பது. (அனைத்து சமூகத்தினரையும்)
பிள்ளைகளுக்கு ஈருலக கல்வியை தருவது. பள்ளி, கல்லூரி மற்றும் திருக்ககுர் ஆன் மனனம்.
மன நலம் பாதித்து சமூகத்தாலோ, அல்லது உறவினர்களளோ கைவிடப்பட்ட நபர்களை மருத்துவம் செய்து ஆதரிப்பது. (அனைத்து சமூகத்தினருக்கும்)